Monday 19 October 2015

ரெங்கா டிராவல்ஸ் & ரெங்கா ஹாலிடேஸ் - புதிய காா்கள்

அன்பாா்ந்த நண்பா்களே..!

எங்களின் ரெங்கா டிராவல்ஸ் நிறுவனம் நேற்று மதுரை ஆனைமலைஸ் டொயோட்டோ நிறுவனத்திலிருந்து இரண்டு டொயோட்டோ இன்னோவா காா்களும், மதுரை ஜீவன் நிசான் நிறுவனத்திலிருந்து இரண்டு நிசான் சன்னி காா்களும் புதிதாக வாங்கியுள்ளது. அந்த மகிழ்ச்சியான தருணங்கள் இங்கே நண்பா்களுடன்..

நட்புடன்..































No comments:

Post a Comment