தினமும் ஒரு திவ்ய தேசம் - சோழநாடு - 37
அன்புடையீா்.....!
தினமும் ஒரு திவ்யதேசத்தில் இன்றைய திவ்யதேசம்
சோழ நாடு திவ்யதேசம் - எண் 37
அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்
மூலவர்
|
செங்கண்மால்
|
உற்சவர்
|
பள்ளிகொண்ட ரங்கநாதர்
|
தாயார்
|
செங்கமல வல்லி
|
தீர்த்தம்
|
சூரிய புஷ்கரிணி
|
ஊர்
|
திருத்தெற்றியம்பலம்
|
மாவட்டம்
|
நாகப்பட்டினம்
|
மாநிலம்
|
தமிழ்நாடு
|
No comments:
Post a Comment