Wednesday 14 October 2015

தினமும் ஒரு திவ்ய தேசம் - சோழநாடு - 29

 

தினமும் ஒரு திவ்ய தேசம்

சோழநாட்டு திருப்பதிகள் 29

திருநாங்கூர் குடமாடு கூத்தன் திருக்கோயில்,நாகப்பட்டினம்

 

மூலவர்
குடமாடு கூத்தன்
உற்சவர்
சதுர்புஜ கோபாலர்
அம்மன்/தாயார்
அமிர்தவல்லி
தல விருட்சம்
பலாச மரம்
தீர்த்தம்
அமிர்த தீர்த்தம்
புராண பெயர்
அரியமேய விண்ணகரம்
ஊர்
திருநாங்கூர்
மாவட்டம்
நாகப்பட்டினம்
மாநிலம்
தமிழ்நாடு
 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

 

 

No comments:

Post a Comment